உபவாசம் இருந்து தான் இறைவனை தரிசிக்க வேண்டுமா?
ADDED :4530 days ago
உபவாசம் என்பது விரதத்தை குறிக்கும். இறைவனின் அருகில் இருக்கச் செய்வது என்பது இதன் பொருள். வழிபாட்டில் விரதமும் ஒரு அங்கம். விரதமிருந்து இறைவனை தரிசிப்பது சிறப்பு. ஆனால், கட்டாயம் இல்லை.