உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராம ஜாதகத்தை வரைந்து பூஜை அறையில் வைத்து வழிபடலாமா?

ராம ஜாதகத்தை வரைந்து பூஜை அறையில் வைத்து வழிபடலாமா?

வழிபடலாம். பஞ்சமகாயோகம் என்னும் பிரதான ஐந்து யோகங்களும் இருக்கும் அரிய ஜாதக அமைப்பு ராமர் உடையதாகும். வாழ்வில் குறுக்கிடும் பிரச்னை நீங்கி குடும்பத்தில் அமைதி தழைக்க ராமஜாதகத்தை பூஜிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !