முதலாம் குலோத்துங்க சோழன் கால சிலைகளுக்கு ஜலவாசம்!
ADDED :4513 days ago
விழுப்புரம், அடுத்த எலவனாசூர்கோட்டையில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டு புதையுண்ட ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத நாராயண பெருமாள் கோவிலில் மகா சம்ப்ரோஷணம் நடைபெற உள்ளதையொட்டி சுவாமி சிலைகளுக்கு ஜலவாசம் நடந்தது.