பவுர்ணமியில் மட்டும் தான் கிரிவலம் வரவேண்டுமா?
ADDED :4533 days ago
பவுர்ணமி நிலவில் கதிர்கள் மலையின் மீது விழும்போது, அந்த மலையில் உள்ள தெய்வசக்தியின் வெளிப்பாடும், மூலிகைகளின் மருத்துவகுண வெளிப்பாடும் அதிகமாகஇருக்கும். எனவே, அப்போது கிரிவலம் செய்வது சிறப்பு. மற்றநாட்களில் கிரிவலம் வந்தாலும் நன்மை தான்.