உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரசமரம், வேம்பு இரண்டையும் இணைத்து வைப்பதன் தத்துவம் என்ன?

அரசமரம், வேம்பு இரண்டையும் இணைத்து வைப்பதன் தத்துவம் என்ன?

அரசமரம் மகாவிஷ்ணுவின் சொரூபம்.அஸ்வத்த நாராயணன் என்று பெயர். வேம்பு மகாலட்சுமியின் சொரூபம். இரு மரங்களையும் இணைத்து வளர்த்து திருமணமும் செய்வித்தால் அந்த ஊர் மக்கள் சுபிட்சமாக வாழ்வர் என்பது ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !