பஞ்சாங்கத்தில் திருதினஸ்பிரிக் என்று உள்ளதே. இது எதைக் குறிக்கிறது?
ADDED :4536 days ago
ஒரே நாளில் மூன்று நட்சத்திர சேர்க்கை இருக்குமானால், இவ்வாறு குறிப்பிடுவர்.