மாரியம்மன் கோவில் கட்டும் பணி தீவிரம்
ADDED :4522 days ago
சின்னசேலம்: சின்னசேலம் அருகே எலவடி கிராமத்தில் 60 லட்சம் மதிப்பில் புற்று மாரியம்மன் கோவில் கட்டப்பட்டு வருகிறது.சின்னசேலம் அருகே எலவடி கிராமத்தில் புற்றுமாரியம்மன் கோவில் கட்டடம் சேதமடைந்ததால் புதிதாக கட்ட கிராமத்தினர் ஏற்பாடு செய்தனர். ரூ. 60 லட்சம் மதிப்பில் கோவில் கட்டும் பணிகள் துவங்கியது.