அஹோபில மடம் ஜீயர் மதுரை வருகை!
ADDED :4483 days ago
அஹோபில மடம் 46வது பட்டம் ஜீயர் ரங்கநாத யதீந்திர மகாதேசிகன், மதுரை எஸ்.எஸ்.காலனி பிராமணர் கல்யாண மகாலுக்கு நேற்று மாலை வந்தார். வரவேற்புக்குழு சார்பில், சீனிவாசராகவன், ஜெகநாதன், மகால் செயலாளர் ராஜகோபால், வரதராஜன், ஆடிட்டர் சீனிவாசன் ஆகியோர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பின், கூடலழகர் பெருமாள் கோயில் அருகில் உள்ள தேசிகர் சன்னதி, துவரிமான் அஹோபில மடத்திற்கு சென்றார்.