இன்றைய சிறப்பு!
ADDED :4487 days ago
ஆடி14(ஜூலை30): அஷ்டமி, ஆடி இரண்டாம் செவ்வாய், பைரவருக்கு வடைமாலை அணிவித்தும், அம்பாளுக்கு மாவிளக்கு ஏற்றியும் வழிபடுதல் சிறப்பைத்தரும்.