இடுப்பளவு தண்ணீரில்.. இறைவழிபாடு!
ADDED :4482 days ago
கன மழை காரணமாக, கங்கையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத்தில் கரையோரம் உள்ள, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. நீர் சூழ்ந்த கோவிலில், இடுப்பளவு தண்ணீரில் நின்று பக்தர்கள் இறைவனை பிராத்தனை செய்தனர்.