உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்றைய சிறப்பு!

இன்றைய சிறப்பு!

ஆவணி2 (ஆகஸ்ட் 18)
சிறப்பு: பிரதோஷம், ஆவணி பூராடம், ஆவணி முதல் ஞாயிறு, கரிநாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.306 மணிக்குள் நந்திதேவருக்கு அருகம்புல், வில்வமாலை அணிவித்து வழிபடுதல், சிவனுக்கு பிட்டு நைவேத்யம் செய்தல், நாகருக்கு பாலபிஷேகம் செய்தல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !