கிருஷ்ண ஜெயந்தி: மின்னொளியில் மின்னும் மதுரா!
ADDED :4462 days ago
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கிருஷ்ணர் பிறந்த இடமான, உத்தர பிரதேச மாநிலம், மதுரா கிருஷ்ணன்கோவில் மின்னொளியில் மின்னியது. கோவிலில் கிருஷ்ணரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.