உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்தல­ச­யன பெருமாள் கோவிலில் உறி­யடி

ஸ்தல­ச­யன பெருமாள் கோவிலில் உறி­யடி

மாமல்­ல­புரம்: மாமல்­ல­புரம் ஸ்தல­ச­யன பெருமாள் கோவிலில், உறி­யடி உற்­சவம் கோலா­க­ல­மாக நடந்­தது. இக்­கோ­விலில், ஆண்­டு­தோறும் கொண்­டா­டப்­படும் கிருஷ்ண ஜெயந்தி உற்­சவ விழா, இரு நாட்கள் கோலா­க­ல­மாக நடந்­தது. உற்­ச­வத்தை முன்­னிட்டு, முதல்நாள் இரவு, ஸ்ரீ கிருஷ்­ண­ருக்கு, சிறப்பு அபி­ஷே­கத்­துடன் வழி­பாடு நடந்­தது. மறுநாள் மாலை, ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்தல­ச­யன பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர், மண்­ட­பத்தில், கேடய அலங்­கா­ரத்தில் காட்­சி­ய­ளித்­தனர். அதைத் தொடர்ந்து கோபுர வாசலில், அவர்கள் வீற்­றி­ருக்க, பொது­மக்கள் உறி­ய­டித்­தனர். இறு­தியில், வீதி­யுலா நிகழ்ச்சி நடந்­தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !