உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை கோயில் கும்பாபிஷேம்

திருவாடானை கோயில் கும்பாபிஷேம்

திருவாடானை: திருவாடானை அருகே கட்டுகுடி கருப்பணசுவாமி, காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காலை 9.45 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !