நவக்கிரகங்களில் குரு, சனி, ராகு தவிர மற்ற கிரகங்கள் பெயர்ச்சியாகுமா?
ADDED :4533 days ago
ஒன்பதுமே சதா சஞ்சரித்துக் கொண்டே இருக்கின்றன. குரு, சனி, ராகு, கேது நான்கும் வருஷகிரகங்கள். மற்றவை மாத மற்றும் நாள் கிரகங்கள். உதாரணமாக, சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் இருப்பார்.சந்திரன் ஒருராசியில் இரண்டரை நாள் மட்டுமே தங்குவார். மிக விரைவில் அவை பெயர்ச்சியாவதால், பெயர்ச்சியாகும் காலத்தை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.