உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுர்த்திக்குப் பிறகு சிலையை நீர்நிலைகளில் கரைப்பது ஏன்?

சதுர்த்திக்குப் பிறகு சிலையை நீர்நிலைகளில் கரைப்பது ஏன்?

எங்கிருந்து வந்ததோ, அங்கே உயிர் மீண்டும் செல்கிறது. இந்த சுழற்சியிலிருந்து யாரும் தப்ப முடியாது. பிறந்த உயிர் அனைத்திற்கும் இந்த நியதி பொருந்தும். இந்த தத்துவத்தை உணர்த்துவதற்காவே மண்ணில் செய்த விநாயகரை மண்ணிலேயே கலக்கும் படியாக செய்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !