உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துளசியின் மகிமை!

துளசியின் மகிமை!

துளசியை வழிபட்டால் நீண்ட ஆயுளும், தீர்க்க சுமங்கலி பாக்கியமும் கிடைக்கும். துளசிக்கு தினமும் சந்தனம், குங்குமம் இட்டு விளக்கேற்றியபின், பால் நைவேத்யம் செய்து வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். வீட்டில் துளசியை பூஜிக்க குறைந்தபட்சம் மூன்று மாதமாவது வளர்ந்த செடியாக இருப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !