உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முன்னோர் ஆசி வேணுமா?

முன்னோர் ஆசி வேணுமா?

அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணமும், அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தமும் செய்வார்கள். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி, அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்வார்கள். இந்த சமயத்தில், முன்னோர் அனைவரும் நம்மைத் தேடி வருவதாகவும், தர்ப்பணம் செய்வோருக்கு ஆசி வழங்குவ தாகவும் நம்பிக்கை. தற்போது (நேற்று) மகாளய காலம் துவங்கி விட்டது. இந்த சமயத்தில் தீர்த்தக்கரை களுக்கு சென்று புனித நீராடி,  முன்னோருக்காக பிரார்த்திக்க வேண்டும். ஏழைகளுக்கு உணவு, ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !