உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்ப்பணம் செய்யுங்க! தலைமுறைக்கே நன்மைங்க!

தர்ப்பணம் செய்யுங்க! தலைமுறைக்கே நன்மைங்க!

மகாளய பட்சத்தின் போது செய்யும் தர்ப்பணத்தில் ஒவ்வொரு நாளுக்கும் சிறப்பான பலன் உண்டு.  முதல்நாள் பிரதமை-பணம் சேரும்
2ம் நாள்-ஒழுக்கமான துவிதியை குழந்தைகள் பிறத்தல்
3ம் நாள் திரிதியை-நினைத்தது நிறைவேறுதல்
4ம் நாள்-பகைவர்களிடமிருந்து சதுர்த்தி தப்பித்தல்
5ம் நாள்-வீடு, நிலம் முதலான பஞ்சமிசொத்து வாங்குதல்
6ம் நாள் சஷ்டி-புகழ் கிடைத்தல்
7ம் நாள் சப்தமி-சிறந்த பதவிகளை அடைதல்
8ம் நாள்-சமயோசித புத்தி, அஷ்டமி அறிவாற்றல் கிடைத்தல்
9ம் நாள்-நல்ல மனைவி, மருமகள் நவமி அமைதல், புத்திசாலி பெண் குழந்தைகள் பிறத்தல்.
10ம் நாள்-நீண்டநாள் ஆசை தசமிநிறைவேறுதல்
11ம் நாள்-படிப்பு, விளையாட்டு, ஏகாதசி கலையில் வளர்ச்சி
12ம் நாள் துவாதசி-தங்கநகை சேர்தல் 13ம் நாள்-விவசாய அபிவிருத்தி, திரயோதசி தீர்க்காயுள், பணி உயர்வு 14ம் நாள்-பாவம் நீங்குதல், எதிர்கால சதுர்த்தசி தலைமுறைக்கு நன்மை. 15ம் நாள்-முன் சொன்ன அத்தனை மகாளயபலன்களும் நம்மைச் சேர அமாவாசை  முன்னோர் ஆசி வழங்குதல். எனவே, மகாளய பட்சம் என்னும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தினால்,  தலைமுறைக்கும் நன்மை தொடர்ந்து வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !