நவராத்திரி மாலைகள்!
ADDED :4779 days ago
நவராத்திரி ஒன்பது நாட்களும் கடவுளர்க்கு அணிவிக்க வேண்டிய மலர் மாலைகள். முதல் நாள் - மல்லிகை, இரண்டாம் நாள் - முல்லை, மூன்றாம் நாள் - சம்பங்கி, நான்காம் நாள் - ஜாதிப் பூ, ஐந்தாம் நாள் - பாரிஜாதம், ஆறாம்நாள் - செம்பருத்தி, ஏழாம் நாள் - தாழம்பூ, எட்டாம் நாள் - ரோஜா, ஒன்பதாம் நாள் - தாமரை.