அனுமனின் வெள்ளிக் கோல்!
ADDED :4773 days ago
குஜராத் மாநிலத்தில், சாரங்பூரில் கோயில் கொண்டுள்ள ஆஞ்சநேயர் மிகவும் வரப்பிரசாதி. பேய், பிசாசு, பில்லி, சூன்யம் போன்ற துர்சக்திகளால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில், அவர் கையிலுள்ள வெள்ளிக் கோலை எடுத்துத் தடவினால், அந்த பாதிப்புகள் நீங்கும் என்பது ஐதிகம்.