உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துவஜஸ்தம்ப ஆஞ்சநேயர்!

துவஜஸ்தம்ப ஆஞ்சநேயர்!

சத்தியமங்கலம் வேணுகோபால சுவாமி கோயிலின் துவஜஸ்தம்பம் ஒரே கல்லாலானது. தரைக்குக் கீழே சுமார் நாற்பதடி புதைந்தும், தரைக்கு மேல் சுமார் என்பதடி உயரத்துடனும் காணப்படும் இது. தமிழகக் கோயில்களில் உள்ள மிகப்பெரிய துவஜஸ்தம்பங்களுள் ஒன்று. இதன் மேல் பகுதியில் சுமார் எட்டடி உயரத்தில் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் சேவை சாத்திக்கிறார். இவரைச் சுற்றி மண்டபத்துடன் கூடிய அமைப்புள்ளதால், இந்த துவஜஸ்தம்பத்தை ஆஞ்சநேயர் கோயில் என்றே அழைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !