உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனி பாதிப்பு நீங்கும்!

சனி பாதிப்பு நீங்கும்!

திருப்பைஞ்ஞீலியில் தேவ கன்னியர் கல்வாழையாக எழுந்தருளியிருக்கிறார்கள். இத்தலத்தில் பூமிக்குக் கீழே ஒரு குடவரைக் கோயில் உள்ளது. இங்கு அதிகார வல்லபமூர்த்தி எழுந்தருளியுள்ளார். இவர் சன்னதியில்தான் எமதர்மராஜனுக்கு அழிக்கும் தொழிலையும், வல்லமையையும், அதிகாரத்தையும் ஆண்டவன் அருளினார் என்பர். இங்கு சனிக்கிழமை விசேஷ பூஜையும், ஹோமமும் செய்தால் சனியினால் ஏற்படும் சகல துன்பங்களும் தீர்கிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !