உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரு பீடம் இரண்டு அம்மன்கள்!

ஒரு பீடம் இரண்டு அம்மன்கள்!

சேலம் மாவட்டம், தாரமங்கலம், கண்ணனூர் மாரியம்மன் ஆலயத்தில் மாரியம்மனும் காளியம்மனும் ஒரே பீடத்தில் அமர்ந்த கோலத்தில் அபூர்வ தரிசனம் தருகின்றனர். பெண்கள் இவர்களிடம் வேண்டிக் கொண்டு பல பிரச்னைகளுக்கு தீர்டு காண்கின்றனர். அம்பாளை வேண்டி குழந்தை பெற்றவர்கள். கோயில் ஆண்டுத் திருவிழாவில் தங்கள் குழந்தையுடன் பூக்குழி நடுவில் நின்று, அம்பாளுக்கு அபிஷேகம் செய்த பாலைப் புகட்டுகின்றனர். இவ்வாறு செய்வதால், தங்கள் குழந்தைகளை அம்பாள் தனது குழந்தையாக பாவித்து, நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ வைப்பாள் என்பது நம்பிக்கை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !