உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சமூர்த்தி தரிசனம்!

பஞ்சமூர்த்தி தரிசனம்!

திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவில் ஏழாம் நாள் பஞ்சமூர்த்திகளையும் தரிசிக்கலாம். இந்த விழாவில் முருகப்பெருமான் முன்புறம் ஆளுறுமுகத் தோற்றத்துடனும், பின் புறம் நடராஜர் தோற்றத்துடன் தங்கப் பல்லக்கில் அமர்ந்து காட்சியளிப்பது சிறப்பு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !