அடைக்கலம் தந்த அம்மன்!
ADDED :4773 days ago
ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள செல்லத்தம்மன் கோயில். இங்குதான் கண்ணகியை இடைச்சி அம்மனிடம் கோவலன் அடைக்கலமாக விட்டுச் சென்றான். அப்போது பொற் கொல்லர் தெரு இங்குதான் இருந்ததாம். இடைச்சி அம்மன் கோயிலைத்தான் செல்லத்தம்மன் கோயில் என்று அழைக்கின்றனர்.