மண்டை விளக்கு பிரார்த்தனை!
ADDED :4773 days ago
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில், கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் மண் சட்டியில் மாவிளக்கேற்றி தலையில் வைத்துக்கொண்டு வலம் வருகிறார்கள். அதற்கு மண்டை விளக்கு பிரார்த்தனை என்று பெயர். இதனால் தலை தொடர்பான நோய் நீங்குமென்பது நம்பிக்கை!