உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞாயிற்றுக்கிழமை கோயில்!

ஞாயிற்றுக்கிழமை கோயில்!

திருப்பரங்குன்றத்தின் தென் பகுதியில் மலைக்குப் பின்புறம் கன்னிமார் கோயில் உள்ளது. இங்கே ஒரே கல்லில் செவ்வக வடிவில் ஏழு கன்னியர்களின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இவர்களை கன்னிப் பெண்கள் வழிபட்டால், எப்பேர்ப்பட்ட தோஷங்களும் நீங்கி, திருமணம் விரைவில் கைகூடும் என்பது நம்பிக்கை. ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் பெருமளவில் இங்கு வந்து, பொங்கலிட்டு சப்த கன்னியரை வழிபடுவதால், ஞாயிற்றுக்கிழமை கோயில் என்றே இது அழைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !