உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினம் ஒரு நிறம்!

தினம் ஒரு நிறம்!

துவாரகா கிருஷ்ணருக்கு பிரதி திங்கட்கிழமை ரோஜா, செவ்வாய்க்கிழமை சந்தனம், புதன் பச்சை, வியாழன் கேசரி, வெள்ளி வெள்ளை, சனிக்கிழமை நீலம், ஞாயிறு சிவப்பு நிறங்களில் அலங்காரம் செய்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !