உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மத்தூர்பதி காளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

மத்தூர்பதி காளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள மத்தூர்பதியில் புதிதாகக் கட்ட காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி,  யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கோயில் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !