கணுவாய் பெரியகாண்டியம்மன் கோவிலில் குருபூஜை விழா
ADDED :4429 days ago
கோவை: கணுவாயில் உள்ள பெரியகாண்டியம்மன் கோவிலில் குருபூஜை விழா தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100–க்கும் மேற்பட்ட சன்னியாசிகள் கலந்து கொண்டு உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடத்தினர். இதைதொடர்ந்து உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடைபெற்றது.