உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முப்பத்து முக்கோடி தேவர்கள்

முப்பத்து முக்கோடி தேவர்கள்

ஆதித்தர் - 12

உருத்திரர் - 11

அஸ்வினி தேவர் - 2

வசுக்கள் - 8

ஆக மொத்தம் - 33

இம் முப்பத்து மூவரும் ஒவ்வொரு கோடி பரிவாரங்களுடன் இருத்தலால் தேவர்கள் முப்பத்து முக்கோடி என்று எண்ணப் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !