மந்திரத்தின் முடிவில் நம அல்லது நமஹ என்பதற்கு ஒரே அர்த்தம் தானா?
ADDED :4763 days ago
நம, நமஹ இரண்டும் ஒன்று தான். நமஸ்கரிக்கிறேன் அல்லது வணங்குகிறேன் என்பது இதன் பொருள்.