கனவில் அடிக்கடி குரங்கு வருவது போல தோன்றுகிறது ..பரிகாரம்!
ADDED :4371 days ago
ஆழ்ந்த தூக்கம் இல்லாவிட்டால் கனவுத் தொல்லை வரும். மனதில் கண்டதையும் நினைத்து குழம்ப வேண்டாம். நிம்மதியான தூங்க, இரவு படுப்பதற்கு முன் 108 முறை ஸ்ரீராமஜெயம் சொல்லி, அனுமனை தியானித்தபடி தூங்குங்கள். தொடர்ந்து மூன்று சனிக்கிழமைகள் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபடுங்கள். இப்போது புரட்டாசி சனி என்பதால், இன்னும் விசேஷம்.