சென்னிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரவிழா
ADDED :4349 days ago
கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட சென்னிமலை முருகன் கோவிலில் கடந்த 4–ந் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நேற்று இரவு நடைபெற்றது.