திருப்பாவை போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு
ADDED :4347 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூரில் மார்கழி மாதப் பாவை விழாவை முன்னிட்டு, தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரையிலான மாணவர்களுக்கு திருப்பாவை பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியை திருப்புத்தூர் திருநெறி திருமன்றத்தினர் நடத்த உள்ளனர். சிறந்த 100 பேருக்கு பரிசு,சான்றிதழ் வழங்கப்படும். ஆர்வமுடைய பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர்கள் 94863 26526 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.