உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா

பெரியகுளம் கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா

பெரியகுளம்: கைலாசநாதர் மலைக் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு காலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. மாலை சுமார் 500 கிலோ எடையுள்ள நெய்யிலான மகா தீபத்தை இக் கோயில் பராமரிப்புக்குழு தலைவர் ஓ.ராஜா, சிறப்பு ஆலோசகர்கள் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், வி.பி.ஜெயபிரதீப் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !