உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சவேல் முருகன்

பஞ்சவேல் முருகன்

பல்லடம் அருகே மலைப்பாளையத்தில் முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஐந்து வேல்கள் உள்ளன. ஒரு வேல் நடுவிலும் மற்ற நான்கும் அதைச் சுற்றியும் அமைந்துள்ளன. இந்த வேல்களுக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. ஐந்து வேல்கள் உள்ளதால் பஞ்சவேல் முருகன் கோயில் என்றே இவ்வாலயம் அழைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !