ஆண்கள் மருதாணி வைக்கலாமா?
ADDED :4487 days ago
பண்டைய காலந்தொட்டு செம்பஞ்சுக்குழம்பு மற்றும் மருதாணியால் பெண்கள் அலங்கரித்துக் கொள்வதாக தமிழ் மற்றும் வடமொழிக் காப்பியங்கள் கூறுகின்றன. ஆண்கள் மருதாணி இட்டுக்கொள்ளக்கூடாது என்று எதுவும் இல்லை.