பழநி மலைக்கோயிலில் ஜொலிஜொலித்த தங்கரதம்!
ADDED :4337 days ago
பழநி: ஐயப்ப சீசனை முன்னிட்டு, பழநிமலைக்கோயிலில் தங்க ரத புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது. ஜொலிஜொலித்த தங்கரத புறப்பாட்டை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.