உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சானூரில் மஹாந்த் உற்சவம்!

திருச்சானூரில் மஹாந்த் உற்சவம்!

திருப்பதி: திருச்சானூர், பத்மாவதி தாயார் கோவிலுக்கு அருகில் உள்ள, ஹதிராம்ஜி மடத்தின் ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று, "மஹாந்த் உற்சவம் நடந்தது. திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, பிரம்மோற்சவம் முடிந்த மறுநாள் புஷ்பயாகம் நடைபெறும். அதற்கு அடுத்த நாள், "மஹாந்த் உற்சவம் நடைபெறும். அதன்படி, நேற்று மதியம், 2:00 மணிக்கு, தாயாரின் உற்சவமூர்த்தியை, ஆஞ்சநேயர் கோவிலுக்கு கொண்டு சென்று, அங்கு, ஸ்நபன திருமஞ்சனம் நடத்தினர். இதற்காக, ஆஞ்சநேயர் கோவில், மின்விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !