ராமானுஜ பஜனை மடம் சார்பில் மார்கழி பஜனை
ADDED :4355 days ago
புதுச்சேரி: சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடம் சார்பில் பஜனை ஊர்வலம் நடந்தது.முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடக்கோவில் சார்பாக, மார்கழி உற்வசம் துவங்கியுள்ளது. மார்கழி துவக்க நாளான நேற்றுமுன்தினம் காலை 6:00 மணியளவில், பஜனை மடத் கோவிலிருந்து புறப்பட்ட பஜனை ஊர்வலத்தில் சபாநாயகர் சபாபதி கலந்து கொண்டார்.பஜனை ஊர்வலத்தில், பக்தர்கள் நாமசங்கீர்த்தனம், பஜனை பாடல்களை பாடிக்கொண்டே சென்றனர்.