ராதா–கிருஷ்ணன் திருக்கல்யாண உற்சவம்!
ADDED :4342 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணன் கோவில் சன்னதி தெருவில் உள்ள சங்கரமடத்தில் ராதா கிருஷ்ணன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அர்ச்சனைகளும் செய்யப்பட்டது. இந்த உற்சவத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.