திருத்தணி கோவிலில் இன்று படிபூஜை!
ADDED :4342 days ago
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் படிபூஜை விழா இன்று நடைபெறுகிறது. இன்று படிபஜனை விழா மற்றும் படிபூஜை விழாவும், நாளை(புதன்கிழமை) ஆங்கில புத்தாண்டு விழாவும் சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.