உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு

சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கந்தபுரம் தென்ஷீரடி சாய்பாபா ஆலயத்தில் புதன்கிழமை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலையில் உழவாரப் பணியும், சிறப்பு அபிஷேகம், ஆராதனை, கூட்டு வழிபாடு ஆகியவை நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !