உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாமுண்டீஸ்வரி கோவிலில் பவானி அம்மன் உற்சவம்!

சாமுண்டீஸ்வரி கோவிலில் பவானி அம்மன் உற்சவம்!

ஆம்பூர்: சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பவானி அம்மன் உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. விழாவையொட்டி சிறப்பு கோ பூஜை நடத்தப்பட்டது.  தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !