திருத்தளிநாதர் கோயிலில் திருவிளக்கு பூஜை
ADDED :4333 days ago
சிவகங்கை: திருப்பத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் கோயிலில் சிவகாமி அம்மன் சன்னதியில் நேற்று திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. கோயிலில் உலக நன்மை வேண்டியும் பெண்கள் மாங்கல்யபலன் வேண்டியும் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.