உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் மாரியம்மன் தைப்பூசம் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

சமயபுரம் மாரியம்மன் தைப்பூசம் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூசம் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு, காசுமாலை அணிந்து சிறப்பு அலங்காரத்தில் சமயபுரம் உற்சவர் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !