வீட்டில் ஒருநாளைக்கு எத்தனை முறை வழிபாடு நடத்த வேண்டும் ?
ADDED :4323 days ago
அந்தியும், சந்தியும் வழிபாடு அவசியம் என்பார்கள். காலையிலும், மாலையிலும் விளக்கேற்றி வழிபடுவது உத்தமம். முடியாத பட்சத்தில் மாலையிலாவது வழிபட வேண்டும்.