அணிவிக்கும் மாலை தரும் பலன்!
ADDED :4321 days ago
ஆஞ்சநேயருக்கு அணிவிக்கும் மாலைகளால் கிடைக்கும் பலன்கள்: வடைமாலை - எதிரிகள் தொல்லை நீங்கும்; வழக்குகளில் சாதகமான தீர்வு வரும்; வெற்றிலை மாலை-சுபநிகழ்வுகளில் தடை நீங்கும்; தொழில் வெற்றி. துளசி மாலை-சகல பாவ நிவர்த்தி.